Monday, October 19, 2026



Namaskarams to everyone,

I am filled with immense gratitude to share some special news. Renowned author Sri P V Gopalakrishnan has brought out a comprehensive two-volume book titled "Lyrical Masters of Tamil Isai: Lives & Legacies of Tamil Composers."
While the first volume spans the 16th to the 19th century, the second volume focuses on the 20th century and the Contemporary Period. I am deeply honored and humbled to share that I have been featured as part of the Contemporary Composers section.
While it is an absolute privilege to be recognized, I hold the firm belief that the stalwarts and legends in this book stand in a league of their own. I offer this recognition as a token of devotion at the holy feet of my Guru and God.
If you would like to support this wonderful documentation of our musical heritage, the books are available to order via Zero Degree Publishing:
Humble Pranams,
Anand Vasudevan
Dharumamigu Chennai
Mobile/WhatsApp - 9582218808
Email - anand1499@yahoo.com



உ 

இன்று (14-10-2026) புரட்டாசி அனுஷம் ! ஶ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்!

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஶ்ரீகிருஷ்ணா 

பாடல் - திரு ஆனந்த் வாசுதேவன் 

ராகம் - சக்கரவாகம் 

தாளம் - ஆதி 

பல்லவி 

கடைத்தேற அருள் புரியாயோ இச்சிறியேன்

அனுபல்லவி 

இப்புவியிலே வழியேது நின்னருள் இன்றி

( கடைத்தேற ) 

சரணம் 

கன்றின் குரல் கேட்டு கனிவது போலே

அன்று நின் திருவடி அளந்தது போலே

மன்றத்தில் மானம் காத்தது போலே  

இன்று நின் திருவடி தந்து அருள்வாயே


( கடைத்தேற ) 


கச்சியில் அருள் புரியும் தவமுனியே

இச்சையுடன் நின் அருளை தருவாயே   

உச்ச நிலையில் ஒளிரும் மாமுனியே

அச்சமற என் மனதில் நீ அமர்வாயே  


( கடைத்தேற )

https://youtu.be/JoDUTTbW80E